என் மன வேதனையிலிருந்து வெளியேறுவேன்.

கைவிடுதலா? விட்டு பிடித்தலா?

"கைவிடுவதற்கும், விட்டுப்பிடிப்பதற்கும் முக்கியமான வித்தியாசம் உள்ளது." இந்த மேற்கோள் எங்களுக்கு பிடிக்கும்!. நம்முடைய அன்புக்குரியவரை கட்டுப்படுத்த நினைக்க வேண்டாம். இது நாம் அவர்களைக் கவனித்துக்கொள்வதை நிறுத்துவதாக அர்த்தமில்லை. மாறாக, அது அவர்களை இரக்கத்துடனும் புரிதலுடனும் ஏற்றுக்கொள்ள துணைபுரிகிறது. இது நம்மை நாமே வளர்த்துக் கொள்வதற்கான இடத்தையும் உருவாக்குகிறது. இந்த பக்கத்தில் தொடர்புடைய கட்டுரையைப் பாருங்கள்.

கட்டுரைகள்

எல்லைகள்..... அவற்றை வகுப்பது எப்படி?

எல்லைகள் வகுப்பது என்பது முக்கியமானது. இது கடினமான சுய அக்கறையின் ஒரு பகுதி. குறிப்பாக உங்களுடைய நெர...

கை விடுவதற்கும் விட்டுப் பிடிப்பதற்கும் முக்கிய வேறுபாடு...

"கை விடுவதற்கும் விட்டுப் பிடிப்பதற்கும் முக்கிய வேறுபாடு ஒன்று இருக்கிறது." ஜெஸ்ஸிகா ஹேச்சிகன்.இந்த...

உதவி கேட்பது எப்படி?

மன நலனின் அடையாளம் - சுமை அதிகமாகும் போது, உதவி கேட்பது...என் பெற்றோர் எனக்கு சொல்லித் தந்தது, "பெறு...

காணொளிகள்

வலைப்பதிவுகள்

கை விடுவதற்கும் விட்டுப் பிடிப்பதற்கும் இடையேயான முக்கிய வேறுபாடு...

"கை விடுவதற்கும் விட்டுப் பிடிப்பதற்கும் இடையேயான முக்கிய வேறுபாடு ஒன்று இருக்கிறது." ஜெஸ்ஸிகா ஹேச்ச...

தனிப்பட்ட முறையில் எதையும் எடுத்துக்கொள்ள வேண்டாம்...

சில நேரங்களில் உங்களுடைய நெருக்கமானவர்களால் அவர்களுடைய கடினமான தருணங்களில் அவர்கள் உங்களை தாக்கக்கூட...

எல்லைகள் என்பது என்ன ?

எல்லைகள் என்பது என்ன ?அவற்றை வகுப்பது எப்படி?எல்லைகள் வகுப்பது என்பது முக்கியமானது. இது கடினமான சுய ...