உங்கள் நரம்பு மண்டலம் நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் மற்றும் உங்கள் வாழ்க்கையை எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமான நரம்பு மண்டலம் என்றால் என்ன? உங்கள் நரம்பு மண்டலத்தை சமநிலைப்படுத்த நீங்கள் என்ன செய்ய முடியும்? என்பதை அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்.