இரக்கமும், புரிதலும் உள்ளவனாய் நான் இருக்கவேண்டும்

ஒரு துணையாய் இருங்கள்...

நம் வாழ்க்கைத்துணையின் அதிர்ச்சி அல்லது மனச்சோர்வினால் நாம் அதிகமாக சோர்வடைந்து இருக்கலாம். ஆனால் நமது விரக்தியையும் எதிர்மறை உணர்வுகளையும் காட்டாமல் இருப்பது முக்கியம். நம்முடைய கவலைகள் மற்றும் அச்சங்களை நாமே சமாளித்து கொள்ள வேண்டியிருக்கும். இது கடினமான பயனம் தான். ஒருவர் மிக கோபமாகவோ, வருத்ததிலோ இருக்கும் போது, என்ன செய்வது? Dr பெர்சியின் வழிமுறை

கட்டுரைகள்

காணொளிகள்

வலைப்பதிவுகள்