நீங்கள் உங்களின் நண்பரா?

சுய அக்கறை முக்கியம். ஏன் ?

உடலையும் மனத்தையும் கவனித்து பராமரிப்பது நம் மீட்பு பயணத்தில் முக்கிய அம்சம். தினசரி பயிற்சிகள்  உங்கள் நரம்பு மண்டலத்தை மீண்டும் சமநிலைப்படுத்தும். உங்கள் சிந்தனையின் எதிர்மறை போக்கை கையாள உதவும். உங்களுக்குள் ஒரு பாதுகாப்பான இடத்தை உருவாக்கும்.

ஒவ்வொரு சூழ்நிலைகளால் நீங்கள் தூக்கி எறியப்பட மாட்டீர்கள். பொதுவாக வாழ்க்கையை கையாளும் திறனும் நம்பிக்கையும் அதிகரிக்கும். இது நேரான பாதை அல்ல என்றாலும், நீங்கள் இதை நீங்கள் தொடர்ந்து செய்தால் சீக்கிரமே பலனை அடைவீர்கள்.  



கட்டுரைகள்

தியானத்திற்கு வழிகாட்டி

ஏன் தியானம் செய்ய வேண்டும்? தியானம் செய்வதனால் நீண்ட கால நன்மைகள் ஏற்படுகின்றன. சுருக்கம...

உங்கள் மகிழ்ச்சியை உறுதி செய்யுங்கள்...

நீங்கள் ஓய்வில்லாமல் பரபரப்பாக இருப்பதனால் உங்களையே புறக்கணிக்கிறீர்களா? அப்படி என்றால், நீங்கள் தனி...

உங்கள் சுய பேச்சு என்ன? உங்களுக்கு தெரியுமா?...

நான் என்னை எப்போதும் தட்டி பேசுகிறேனா? இல்லை என்னையே  ஊக்குவிக்கின்றேனா? உங்கள் உள்பேச்சு ...

காணொளிகள்

வலைப்பதிவுகள்

உன்னை அறிந்தால் , நீ.. உன்னை அறிந்தால்..

இதோ உங்களுக்காக!- துணை செய்திமடல் - உன்னை அறிந்தால் , நீ.. உன்னை அறிந்தால்..“உங்களைப் பற்ற...

ஆன்மீகத்தின் நன்மைகள்

ஒரு ஆன்மீக நடைமுறைக்கும் மற்றும் மனச்சோர்வு குறைவதற்கும் இடையே ஒரு நேர்மறையான தொடர்பு இருப்பதற்கான ஆ...

மகிழ்ச்சிக்காக உருவாக்கப்பட்டது

நீங்கள் ஓய்வில்லாமல் பரபரப்பாக இருப்பதனால் உங்களையே புறக்கணிக்கிறீர்களா? அப்படி என்றால், நீங்கள் தனி...