ஒவ்வொரு படியாக இந்த பயணம்....

நம் உடலிலிருந்து நாம் ஓட வேண்டாம்!!

பாலியல் அதிர்ச்சியின் தாக்கம் நம் மூளையின் உணர்ச்சி மையத்தை அதிகம் செயல்படுத்தும். இந்த உணர்ச்சி வெள்ளத்தால், நம் உடல் பாதுகாப்பான இடமாக தோன்றாது. போதைப்பொருள் மற்றும் ஆல்கஹால் இவைகளை நாட தோன்றும். முன்னணி நிபுணர் டாக்டர் பெசல் வான்டெர் கோக், இந்த காணொளியில், உங்கள் உடலில் எவ்வாறு பாதுகாப்பாக உணர முடியும் என்பதைப் பற்றி பேசுகிறார். அதிர்ச்சியின் மீட்பில் இது ஒரு அடித்தளம்.

கட்டுரைகள்

மனதிற்கு ஒரு நங்கூரம்

நம் எல்லோருக்குமே அலை பாயும் மனதை பாதுகாப்பாக கட்டி வைக்க ஒரு நல்ல இடம் தேவை தான். பிரச்சனைகள் அதிகம...

மீட்பு படிகள் - ஒருவரின் கதை

மக்கள் எப்படி அநீதி இழைத்தார்கள், வேதனையை ஏற்படுத்தினார்கள் என்பது பற்றிய கதைகள் நம் அனைவருக்குள்ளும...

சமதளத்தில் இருத்தல்

வாழ்வில் கடும் அதிர்ச்சியை சந்தித்தவர் பெரும்பாலும் எதற்கெடுத்தாலும் கோபப்படலாம். இல்லை, மனம் தளர்ந்...

காணொளிகள்

வலைப்பதிவுகள்

டைரி எழுதுதல் அல்லது பதிவு செய்தல்

ஒவ்வொரு நாளும் நடந்த நிகழ்வுகள் பற்றிய குறிப்புகளை எழுத, நினைவில் வைத்துக் கொள்வதற்காக அல்லது பதிவு ...

பார், யோசி மற்றும் செயல்படு

எண்ணத்திற்கும் செயலுக்கும் உள்ள தொடர் சுழற்சியை எவ்வாறு மாற்றுவது? நீங்கள் எதைப்பற்றி, எப்படி யோசிக்...