உங்கள் விருப்பப்பாடலை முணுமுணுங்கள் ..

இசை குணப்படுத்துமா?

இசை அமைதிப்படுத்தக்கூடியது மற்றும் ஏற்படக்கூடிய அழுத்தங்களைத் திசை திருப்பி வேறு உலகத்திற்கு நம்மை அழைத்துச் செல்ல கூடியது. இதை நாம் நம் அனுபவத்திலிருந்து அறிவோம். நரம்பியல் மண்டலத்தில் ஏற்படும் சவால்களும் இசையால்  குணமடையக்கூடும். நம் கவனத்தை மையமாகக் கொண்டு, கவனத்தை தங்க வைக்கிறது. இவை புதிய செல் இணைப்புகள் மற்றும் நேர்மறையான நினைவுகளுக்கு வழிவகுக்கும், இது மனவலிமையை மேம்படுத்துகிறது.

கட்டுரைகள்

இசையே மருந்தானால்..

இசை சிகிச்சை மனஅழுத்தத்தை எவ்வாறு குறைக்கிறது? சமீபத்திய அறிவியல் ஆய்வில் மனச்சோர்வுக்கான அறிகு...

இசையும் நம் மனநலமும்

சமூகங்கள் காலங்காலமாக இசையின் குணப்படுத்தும் சக்தியைப் பயன்படுத்தி வருகின்றனர்.உதாரணமாக, இசையினால் ந...

இசை சிகிச்சை என்றால் என்ன?

இது நிஜமாகவே என் மன நிலைக்கு உதவுமா? நம் செழிப்பான இந்திய கலாச்சாரத்தில், நம் மனத்தின் காயங்களை...

காணொளிகள்

வலைப்பதிவுகள்

இசை சிகிச்சை என்றால் என்ன?

இதோ உங்களுக்காக!- துணை செய்திமடல் -  இசை சிகிச்சை இசை சிகிச்சை என்றால் என்ன ?சிக...